நீர் பாதுகாப்பு குறித்த

img

நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு  குறித்த சேலத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் துவக்கி வைத்தார்.